தூக்கில் தொங்கிப் பலியான பிரபல கல்லுாரி மாணவன்!

தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் மரணமடைந்துள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் வெளியாகிய செய்திக் குறிப்பில்.. இந்துக் கல்லூரியின் ஈடிணையற்ற கலைச்செல்வம் இவன் கால்பதிக்காத துறைகள் அரிது பதித்தவை அத்தனையும் பதங்கங்களாய் வென்றவன். காலன் தன் கண்ணினை ஓர் தந்தை மீதும் மகன் மீதும் இத்தனை குறுகிய கால இடைவெளியில் செலுத்துவானோ.. இறைவா Milo பெடியன் என்று உன்னை நானழைக்கும் போதெல்லாம் மந்தாரமாய் ஓர் மாயப்புன்னகை வீசிய இவன் முகம் மறையாத … Continue reading தூக்கில் தொங்கிப் பலியான பிரபல கல்லுாரி மாணவன்!